தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் (NMDC) காலியாக உள்ள அப்ரண்டிஸ் மற்றும் நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் (NMDC) காலியாக உள்ள அப்ரண்டிஸ் மற்றும் நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 59 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய கனிம மேம்பாட்டு கழகம் (NMDC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 59

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Graduate Apprentice - 16
  • Technician Apprentice - 13
  • Programming and Systems Administration Assistant (PASAA) - 30

கல்வித் தகுதி :

Graduate Apprentice - சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Technician Apprentice - Mechanical, Electrical, Electronic மற்றும் Tele commutation, Mining, Modern Office Practice Management மற்றும் Computer Science அண்டு Application பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PASAA - National Trade Certificate மற்றும் Computer Operator அண்டு Programming Assistant போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nmdc.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NMDC Recruitment 2021: Apply for Apprentice & PASAA Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+