பொறியியல் தேர்ச்சியா? ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள Graduate Apprentices, Technician (Diploma) Apprentices உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள Graduate Apprentices, Technician (Diploma) Apprentices உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 550 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொறியியல் தேர்ச்சியா? ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் NLC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 550

பணி : Graduate Apprentices, Technician (Diploma) Apprentices

பணியிடம் : நெய்வேலி (தமிழ்நாடு)

கல்வித் தகுதி :

Graduate Apprentices - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician (Diploma) Apprentices - Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Graduate Apprentices - ரூ.15,028
  • Technician (Diploma) Apprentices - ரூ.12,524

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nlcinida.in/ எனும் இணையதளத்தின் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.02.2022 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nlcindia.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NLC Recruitment 2022: Apply for Graduate Apprentices, Technician (Diploma) Apprentices Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+