மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள Advisor (Geology) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் எம்.எஸ்சி, எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பண்ணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
பணி : Advisor (Geology)
பணியிடம் : நெய்வேலி (தமிழ்நாடு)
கல்வித் தகுதி :
- Geology, Applied Geology பாடங்களில் M.Sc, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Coal, Lignite Exploration, Ground Water Control, Management in Coal, Lignite Mines பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The Chief General Manager (HR), NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli - 607 801 (Tamilnadu)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nlcindia.in/new_website/index.htm அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












