நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் அப்ரண்டீஸ் பயிற்சி!

மொத்த காலிப் பணியிடம் : 635

பணியிடம் : நெய்வேலி (தமிழ்நாடு)

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:-

  • பட்டயப் பயிற்றுநர் பயிற்சி : 320
  • தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி : 315

தகுதி:-

  • பட்டயப் பயிற்றுநர் பயிற்சி:

இயந்திர பொறியியல், மின் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் என பி.இ, பி.எக் பயின்றிருக்க வேண்டும்.

  • தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி:

தொழிற்பயிற்சித் துறையில் டிப்ளமோ பயின்றிருக்க வேண்டும்.

ஊக்கத் தொகை:-

  • பட்டயப் பயிற்றுநர் பயிற்சி : ரூ.4984
  • தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி : ரூ.3542

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:- https://www.nlcindia.com/new_website/careers/NET-GAT-TAT-ADVERTISEMENT.pdf

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The General Manager,
Learning & Development Centre,
N.L.C India Limited.
Block - 20,
Neyveli - 607 803

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 16 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 25 வரை மட்டுமே.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.nlcindia.com/new_website/index.htm அல்லது https://www.nlcindia.com/new_website/careers/NET-GAT-TAT-ADVERTISEMENT.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.nlcindia.com/new_website/careers/CAREER.htm என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NLC Recruitment 2018, 635 Apprentice Vacancies, Apply online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+