நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் வேலை வேண்டுமா....!!!

தமிழகத்தின் பெருமைமிகு நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) நிறுவனத்தில் கிராஜுவேட், டெக்னீஷியன் அப்ரென்டிஸ் (Graduate & Technician (Diploma) Apprentice) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கென மொத்தம் 632 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT -GAT &TAT-2023-24.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த சிறப்பு வாய்ந்த என்எல்சி நிறுவனத்தில் தான் தற்போது கிராஜுவேட், டெக்னீஷியன் அப்ரென்டிஸ் (Graduate & Technician (Diploma) Apprentice) பணியிடங்கள் காலியாக உள்ளன

நெய்வேலி சுரங்க நிறுவனத்தில் வேலை வேண்டுமா....!!!

கிராஜுவேட், டெக்னீஷியன் அப்ரென்டிஸ் (Graduate & Technician (Diploma) Apprentice) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கிராஜுவேட், டெக்னீஷியன் அப்ரென்டிஸ் (Graduate & Technician (Diploma) Apprentice) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்,

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,028/- வரை மாத ஊதியம்(உதவித்தொகை) வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த என்எல்சி பணிகளுக்கான விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.01.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT -GAT &TAT-2023-24.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NLC India Limited is inviting applications from eligible candidates for 632 posts of Technician Apprenticeship and Graduate Apprenticeship. Interested and eligible candidates may apply online through the official website.The selection process for the apprenticeship positions at NLCIL involves evaluating candidates based on the percentage of marks obtained in their qualifying Diploma/Degree.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+