ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) காலியாக உள்ள கூடுதல் இயக்குநர், Executive Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) காலியாக உள்ள கூடுதல் இயக்குநர், Executive Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

பணியிடம் : தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் (NIWE)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 03

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Additional Director (Finance & Administration) - 01
  • Executive Assistant - 01
  • Junior Executive Assistant - 01

கல்வித் தகுதி :

Additional Director (Finance மற்றும் Administration) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Executive Assistant மற்றும் Junior Executive Assistant - பட்டம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகள் பணி முன் அனுபவம் உஉள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு :

Additional Director (Finance மற்றும் Administration) - அதிகபட்சம் 56 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

Executive Assistant மற்றும் Junior Executive Assistant - அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Additional Director (Finance, Administration) - ரூ.15,600 முதல் ரூ.39100
  • Executive Assistant - ரூ.35,400 மாதம்
  • Junior Executive Assistant - ரூ.35,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://niwe.res.in எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Screening மற்றும் Aptitude test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://niwe.res.in/careers.php அல்லது மேலே உள்ள அதிகாரப்புர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIWE Jobs 2021: Apply for Additional Director, Executive Assistant & other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+