டிப்ளமோ பட்டதாரியா? தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசிற்கு உட்பட்ட சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ பட்டதாரியா? தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் வேலை வாய்ப்பு!

பணியிடம் : தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்.

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 25

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-

  • திட்ட உதவியாளர் : 17
  • திட்ட பொறியாளர் : 08

நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள்? இன்டெர்வியூவில் பகீர் கேள்வி!

கல்வித் தகுதி :

  • பொறியியல் துறையில் தொடர்புடையப் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
  • எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள், புவியியல் தகவல் நுட்பம், புள்ளியியல் துறையில் எம்.எஸ்சி-துறையில் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,000 முதல் ரூ.33,000 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : www.niwe.res.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy Director General (F&A),
National Institute of Wind Energy,
Velachery - Tambaram Main Road,
Pallikaranai,
Chennai - 600 100.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 26

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறிய http://niwe.res.in/careers_PA&PE.php அல்லது http://niwe.res.in/assets/Docu/recruitment/Adv.no.09_2018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIWE Jobs 2018: 25 Project Assistants & Project Engineers Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+