NIWE Recruitment 2022:இன்னும் மூன்று நாள் இருக்கு… ரூ.40 ஆயிரம் ஊதிய வேலைக்கு விண்ணப்பிக்க…!

NIWE Program coordinator Recruitment 2022:தேசிய காற்றாலை நிறுவனத்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர், திட்ட உதவியாளர், திட்ட பொறியாளர் பதவிகளுக்கு தகுதி, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறக்காதீங்க... 16 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்கள் உள்ளன.

நிர்வாகம் : தேசிய காற்றாலை நிறுவனம்(National Institute of Wind energy)

மேலாண்மை : மத்திய அர

தேசிய காற்றாலை நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம்…!

சுபணி விவரம்

Ø திட்ட ஒருங்கிணைப்பாளர் (Program Coordinator)

Ø திட்ட உதவியாளர் (Project Assistant)

Ø திட்ட பொறியாளர் (Project Engineer)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.11.2022 ( இன்னும் மூன்று நாட்கள்)

பணியிடங்கள் எண்ணிக்கை : 16

கல்வி தகுதி

குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடுகிறது. பதவிக்கு ஏற்ற கல்வி தகுதி தொடர்பாக முழு விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு

காலிப் பணியிடங்களுக்கு 25 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியமாக பெறுவர்.

தேசிய காற்றாலை நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம்…!

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படுவர். எழுத்து தேர்வில் தகுதியுடையவர்கள் மட்டுமே நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

NIWE Recruitment 2022

ü முதலில் https://niwe.res.in/careers.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

ü home pageஇல் apply here என்பதை கிளிக் செய்யவும்.

ü முதல் முறை விண்ணப்பம் செய்வோர் கோரப்படும் தகவல்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின் பயனர் ஐ.டி., உருவாக்கப்படும்.

ü அதை கொண்டு, 'லாக் இன்' செய்து விண்ணப்பிக்கவும்.

ü புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

ü பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

ü விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

வயது வரம்பு, கூடுதல் சலுகை, பதவிக்கு ஏற்ற கல்வி தகுதி ஆகியவற்றை அறிய கிளிக் செய்யவும்....!

https://niwe.res.in/careers.php

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt No.03-2002_25.10.2022.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for 16 vacancies in National Wind Energy Corporation. Candidates who qualify the written test will be selected for the interview.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+