பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NITTTR துறையில் வேலை வேண்டுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Graduate Library Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Graduate Library Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.14 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் NITTTR துறையில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையம் (NITTTR)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Graduate Library Trainee

கல்வித் தகுதி : Library & Information Science (LIS) துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.1,4,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2021 தேதிக்குள் மூத்த நூலகர், வள மையம், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாராமணி, சென்னை 600 113 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, Trade test followed by an Interview மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitttrc.ac.in/files/libtrainee.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NITTTR Chennai Recruitment 2021: Apply for Graduate Library Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X