கர்நாடக தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர், முதுநிலை தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட குரூப் பி, சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கர்நாடக தேசிய தொழில்நுட்பக் கல்வி மையம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 137
பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
- தொழில்நுட்ப உதவியாளர்
- இளநிலை பொறியாளர், எஸ்ஏஎஸ் உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர்
- கண்காணிப்பாளர்
- மூத்த தொழில்நுட்ப வல்லுநர்
- தொழில்நுட்பவியலாளர்
- மூத்த உதவியாளர்
- இளநிலை உதவியாளர்
- அலுவலக உதவியாளர் / ஆய்வக உதவியாளர்
கல்வித் தகுதி :
- 12ம் வகுப்பு, ஐடிஐ, பி.இ, பி.டெக் மற்றும் இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் சம்மந்தப்பட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விரிவான விவரங்கள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு : 30 வயதுக்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.07.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.nitk.ac.in/attachments/Recruitment Rule_advt..pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
job alerts nit government jobs central government jobs india வேலைவாய்ப்பு என்ஐடி மத்திய அரசு வேலை அரசு வேலை
English summary
NITK Notification 2019 for 137 Non-teaching Posts, Apply Till 17 July
Story first published: Wednesday, July 10, 2019, 16:54 [IST]


Click it and Unblock the Notifications












