ரூ.2 லட்சம் ஊதியதில் நிதி ஆயோக்கில் வேலை வாய்ப்பு!

மத்திய திட்டக்குழுவிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள குழுவே நிதி ஆயோ (NITI Aayog). இந்த அமைப்பில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மத்திய திட்டக்குழுவிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள குழுவே நிதி ஆயோ (NITI Aayog). இந்த அமைப்பில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.2 லட்சம் ஊதியதில் நிதி ஆயோக்கில் வேலை வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி :-

  • மூத்த ஆராய்ச்சி அதிகாரி
  • ஊதியம் : ரூ. 67,700 முதல் ரூ. 2,08,700 வரை

பணி :-

  • ஆராய்ச்சி அதிகாரி
  • ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

பணி :-

  • பொருளாதார அலுவலர்
  • ஊதியம் : ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.niti.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Under Secretary(Admn.lll), NITI Aayog, Room No.448. NITI Bhawan, Sansad Marg, New DelhiI-10001

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.niti.gov.in/writereaddata/files/recruitment/vacancy circular english.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Niti Aayog Recruitment 2018: Jobs announced, check how to apply at niti.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+