வேலை, வேலை!! ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலை!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NITT) காலியாக உள்ள பதிவாளர் மற்றும் இணைப் பதிவாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NITT) காலியாக உள்ள பதிவாளர் மற்றும் இணைப் பதிவாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை!! ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலை!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NITT)

பணி : Registrar மற்றும் Deputy Registrar

காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :

  • விண்ணப்பதாரர் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட பிரிவில் அரசுத் துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 முதல் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Registrar - ரூ.37,400 முதல் ரூ.67,000 வரையில்
  • Deputy Registrar - ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 26.03.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதனை பதிவிறக்கம் செய்து 05.04.2021 தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar i/c, National Institute of Technology, Tiruchirappalli, Tamil Nadu - 620 015

தேர்வு முறை : Deputation மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy recruitment 2021: Apply For Registrar & Deputy Registrar Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+