பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலை!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Staff பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் திருச்சி என்ஐடி-யில் வேலை!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NITT)

பணி : Project Staff

காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

  • மெக்கானிக்கல் பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி அல்லது எனர்ஜி இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அல்லது Electrical and Electronics Engineering துறையில் பி.இ, எம்.இ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து Dr.S.Suresh, Associate Professor, Department of Mechanical Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015 என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy recruitment 2021: Application invited For Project Staff Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X