திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Project Staff பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NITT)
பணி : Project Staff
காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :
- மெக்கானிக்கல் பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி அல்லது எனர்ஜி இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அல்லது Electrical and Electronics Engineering துறையில் பி.இ, எம்.இ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து Dr.S.Suresh, Associate Professor, Department of Mechanical Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015 என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












