பி.இ, எம்.இ பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை! ஊதியம் ரூ.30 ஆயிரம்!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்-க்கான இடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்-க்கான இடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, எம்.இ துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள். விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, எம்.இ பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை! ஊதியம் ரூ.30 ஆயிரம்!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்

பணி : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.இ.பவர் எலக்ட்ரானிக்ஸ், பி.இ.எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், எம்.இ பவர்எலக்ட்ரானிக்ஸ்

ஊதியம் : ரூ. 30,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.06.2020 தேதிக்குள் கடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்புர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy recruitment 2020: Apply For Junior Research Fellow Post nitt.edu
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X