என்ஐடி திருச்சியில் வேலை வாய்ப்பு..! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

என்ஐடி திருச்சியில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

By Saba

என்ஐடி திருச்சியில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

என்ஐடி திருச்சியில் வேலை வாய்ப்பு..! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

நிர்வாகம் : என்ஐடி திருச்சி

பணி : இளநிலை ஆராய்ச்சி அலுவலர்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல், எம்.எஸ்சி கனிம வேதியியல்

ஊதியம் : ரூ.31,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. S. Garai, Assistant Professor, Department of Chemistry, National Institute of Technology, Tiruchirappalli-620015. E-mail : [email protected].

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.06.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nitt.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy Recruitment 2019 Junior Research Fellow 1 Posts Application Form
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+