திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்-க்கான இடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.டெக், எம்.இ பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள். விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்.டெக் மெட்டீரியல்ஸ் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எம்.இ. தயாரிப்பு பொறியியல், எம்.டெக் உற்பத்தி தொழில்நுட்பம்
உதவித் தோகை : ரூ. 25,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr.-Ing. M. Duraiselvam, Professor, Department of Production Engineering, National Institute of Technology, Tiruchirappalli-620015.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












