திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட ஊழியர்கள் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட ஊழியர்கள் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல்

ஊதியம் : மாதம் ரூ.14,000

விண்ணப்பிக்கும் முறை : www.nitt.edu என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

Dr. Sarthak Mandal, Assistant Professor,
Department of Chemistry,
National Institute of Technology,
Tiruchirappalli-620015,
Tamil Nadu
Email: [email protected], Mobile : 8158805377

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/home/other/jobs/Chl-Project-Staff-Advt.pdf அல்லது https://www.nitt.edu/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy Recruitment 2018 - Apply Online 01 Project Staff Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+