திருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு!

திருச்சி என்ஐடி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு!

பணி : விடுதி உதவியாளர், பயிற்சியாளர்

காலிப் பணியிடங்கள் : 8

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

(எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு ஏற்படுத்தப்படும்)

ஊதியம் : ரூ.10,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேசி : 2018 செப்டம்பர் 27

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் திருச்சி என்ஐடி-யின் அதிகாரப்பூர் இணையதளமான https://nitt.edu/ என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தபின் கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
The Chief Warden,
National Institute of Technology Hostels,
Trichy-620 015.

இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய https://nitt.edu/home/other/jobs/Hostel-Asst-Trainee-Sep-2018.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy 08 Hostel Assistant Trainee Post Recruitment 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+