திருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி!

திருச்சியில் செயல்பட்டு வரும் என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

திருச்சியில் செயல்பட்டு வரும் என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி!

நிறுவனம்: என்ஐடி திருச்சி

பணியிடம்: திருச்சி

சம்பளம்: மாதம் ரூ.25000

பணிக்காலம்: 3 வருடம்

மொத்த காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: பிடெக்.,கெமிக்கல் என்ஜினீயர் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08-06-2018

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

Dr.M.Perumalsamy, Associate Professor
Department of Chemical Engineering, National Institute of Technology Trichy
Tamilnadu-620015
Email ID:[email protected]

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Tiruchirappalli invites application for Junior Research Fellow
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+