என்ஐடி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்டு ராய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் நுட்பவியலாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்

By Saba

மத்திய அரசிற்கு உட்பட்டு ராய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் நுட்பவியலாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 62 காலிப் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பிடப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

என்ஐடி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ராய்ப்பூர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 62

பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :-

தொழில்நுட்ப உதவியாளர் - 08
இளநிலை பொறியாளர் (சிவில் / எலக்ட்ரிக்கல்) - 02
ஊதியம் : மாதம் ரூ.35,400

மருந்தாளர் (Phamacist) - 01
ஊதியம் : மாதம் ரூ.29,200

மூத்த தொழில்நுட்பவியலாளர் - 12
சுருக்கெழுத்தாளர் - 05
மூத்த உதவியாளர் - 06
ஊதியம் : மாதம் ரூ.25,500

இளநிலை பொறியாளர் - 10
பொறியாளர் - 04
ஊதியம் : மாதம் ரூ.21,700

அலுவலக உதவியாளர் - 12
ஊதியம் : மாதம் ரூ.18,000

ஒப்பந்த கால அடிப்படையிலான வேலைகள் :-

பணிக் காலம் : 3 ஆண்டுகள்
பணி : தொழில்நுட்ப உதவியாளர் - 06
ஊதியம் : மாதம் ரூ. 35,400
இளநிலை உதவியாளர் - 03
தொழில்நுட்பவியலாளர் - 08
ஊதியம் : மாதம் ரூ.21,700

விண்ணப்பிக்கும் முறை : www.nitrr.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Director, National Institute of Technology, Raipur - 492 010.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nitrr.ac.in/downloads/recruitment/recruitment2019/1. Recruitment Notice.PDF என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT, Raipur Recruitment 2019: Apply for 77 Technical Assistant, JE & Other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+