ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் புதுச்சேரி என்ஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.39 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் புதுச்சேரி என்ஐடி-யில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்- புதுச்சேரி

பணி : Executive Engineer, Technical Assistant, Superintendent, Junior Assistant மற்றும் Senior Assistant, Office Attendant

மொத்த காலிப் பணியிடங்கள் : 11

கல்வித் தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் சிஉஸ்இ, சிவில் மற்றும் இசிஇ உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.20,200 முதல் ரூ.39,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nitpy.ac.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 10.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : "The Registrar (i/c), NIT Puducherry, Thiruvettakudy, Karaikal - 609 609"

அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nitpy.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Puducherry recruitment 2021: Apply For Executive Engineer, Technical Assistant and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+