ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

குருக்ஷேத்ராவில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1,59,100 முதல் ரூ.2,20,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் குருக்ஷேத்ரா (NIT)

பணி : Professors

காலிப் பணியிடம் : 06

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டெக்னாலஜி, அறிவியல், மேலாண்மை, Humanities போன்ற துறைகளில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், மேற்குறிப்பிட்ட துறைகளில் 10 முதல் 13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,59,100 முதல் ரூ.2,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் nitkkr.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைந்துள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, National Institute of Technology, Kurukshetra-136119 (Haryana)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் nitkkr.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT KKR Recruitment 2021: Apply For Professors Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X