வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர், அவசர மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பேராசிரியர், அவசர மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சித்தா மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

Professor - Post Graduate Degree in Siddha தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு Reader/ Associate Professor/ Assistant Professor/ Lecturer பணிகளுக்கு 15 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer - BSMS degree, உடன் P.G Degree in Siddha தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Yoga Expert - M.D (Siddha) - SirappuMaruthuvam தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

  • பேராசிரியர் - ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
  • மற்ற பணிகளுக்கு அதிகபட்சம் ரூ.30,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nischennai.org/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 03.03.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIS Chennai Recruitment 2021; Application invited for Professor and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+