பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை!

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள Project Field Attendant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள Project Field Attendant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு 12-வது பாடத்தில் தாவரவியல் துறையில் படித்து, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Field Attendant

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : 12-வது பாடத்தில் தாவரவியல் துறையில் படித்து, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.15,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக [email protected] என்ற இணையதளம் மூலம் 13.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nischennai.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIS Chennai Recruitment 2020; Application invited for Project Field Attendant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X