10-வது தேர்ச்சியா? மத்திய அரசின் NIRT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technician மற்றும் Project Driver Cum Mechanic பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technician மற்றும் Project Driver Cum Mechanic பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.18 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசின் NIRT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR NIRT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Project Technician & Project Driver Cum Mechanic என மொத்தம் 09 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

Project Technician - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Project Driver Cum Mechanic - 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,000 முதல் ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 17.08.2021 அன்று நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் தங்களது அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai - 600 031.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு, திறன் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirt.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRT Recruitment 2021 - walk-in for Driver, Project Technician post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+