பி.எஸ்சி பட்டதாரியா? சென்னையிலேயே மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.எஸ்சி பட்டதாரியா? சென்னையிலேயே மத்திய அரசில் வேலை!

நிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : திட்ட தொழில்நுட்ப உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.எஸ்சி பயோடெக்னாலஜி

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.29,565

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nirt.res.in/pdf/2019/Advt/EDOTS -PTA (Lab).pdf

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.02.2019 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Institute For Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai - 600031.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nirt.res.in/pdf/2019/Advt/EDOTS%20-PTA%20(Lab).pdf என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவம் பெற http://www.nirt.res.in/pdf/2019/Advt/PROJECT%20APPLICATION.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRT Recruitment 2019 Walk-in for Project Technical Assistant 1 Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X