எம்.எஸ்சி பட்டதாரியா? மத்திய அரசில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரியா? மத்திய அரசில் வேலை!

நிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை ஆராய்ச்சி அலுவலர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.எஸ்சி லைப் சையின்ஸ்

முன் அனுபவம் : தேவை இல்லை

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.25,000, கூடுதல் பணபடி ரூ.6,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://indiajobvacancy.com/wp-content/uploads/2019/01/NIRT-Recruitment-2019-01-Junior-Project-Research-Fellow-Posts.pdf

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 15.02.2019 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : National Institute For Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai - 600 031.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nirt.res.in/pdf/2019/Advt/PROJECT APPLICATION.pdf அல்லது https://indiajobvacancy.com/wp-content/uploads/2019/01/NIRT-Recruitment-2019-01-Junior-Project-Research-Fellow-Posts.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRT Recruitment 2019 - Apply for 01 Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+