ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIRRH நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRRH) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRRH) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் ஊதியம் நிர்ணய செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIRRH நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (NIRRH)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Junior Research Fellow

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில Life Sciences/ Biological Science போன்ற துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்,
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://projectappli.nirrh.res.in/ எனும் இணையதள முகவரியின் மூலம் ஆண்லைன் வழியில் 05.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://main.icmr.nic.in/career-opportunity அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRRH Recruitment 2021 - Apply online for Junior Research Fellow Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+