நீங்கள் டிப்ளமோ முடித்தவரா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்கள் டிப்ளமோ முடித்தவரா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் - 02

பணி - களப்பணியாளர்

கல்வித் தகுதி

  • 12-வது தேர்ச்சி
  • டிப்ளமோ

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-

http://www.nirrh.res.in/newweb/wp-content/uploads/2018/11/Field-Worker-22.11.18-under-Dr.-Begum.pdf

வயது வரம்பு - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் - குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்

தேர்வு முறை - நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.

இணைய முகவரி - www.nirrh.res.in

அஞ்சல் முகவரி
ICMR-National Institute for Research in Reproductive Health,
Indian Council of Medical Research,
JehangirMerwanji Street, Parel, Mumbai 400012.

ஊதியம் - ரூ.17,500

தேர்வு நடைபெறும் நாள் - 2018 நவம்பர் 22

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nirrh.res.in/newweb/wp-content/uploads/2018/11/Field-Worker-22.11.18-under-Dr.-Begum.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRRH Jobs 2018: Walk in for Field Workers Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+