மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்! மத்திய NIOT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ள Scientist மற்றும் Senior Executive பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ள Scientist மற்றும் Senior Executive பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்! மத்திய NIOT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 04

பணி : Scientist மற்றும் Senior Executive

கல்வித் தகுதி :

Scientist-F - PG (Life Science) தேர்ச்சியுடன் 16 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Scientist-D - BE/ B.Tech (Electrical/ Electronics/ Mech) அல்லது M.Sc (Physics) தேர்ச்சியுடன் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Scientist-C - BE/ B.Tech (Mech) தேர்ச்சியுடன் 07 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Executive - ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்று 6 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.2,16,600 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 16.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் www.itiltd.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIOT Recruitment 2021: Apply Online for Scientist and Senior Executive post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+