12-வது தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் துறையில் (ICMR NIMR) காலியாக உள்ள Scientist - B, Data Entry Operator மற்றும் Consultant - Scientific பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
12-வது தேர்ச்சியா? ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIMR நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் மலேரியா ரிசெர்ச் (ICMR NIMR)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Scientist - B, Data Entry Operator மற்றும் Consultant - Scientific

கல்வித் தகுதி :

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Ph.D அல்லது MD, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அவற்றுடன் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஊதியம் : ரூ.80,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Scientist 'D'- Non Medical - இங்கே கிளிக் செய்யவும்.

Consultant - Scientific (Medical/N on Medical) Bio Statistician - இங்கே கிளிக் செய்யவும்.

Scientist 'B' (Non- Medical) - இங்கே கிளிக் செய்யவும்.

Data Entry Operator - இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட அறிவிப்பில் உள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 21.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://main.icmr.nic.in/career-opportunity அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIMR Recruitment 2021: Walk-in for Scientist – B, Data Entry Operator & Consultant – Scientific Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X