ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊதியம் : ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nimhans.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIMHANS Recruitment 2020 Apply Online for Senior Research Fellows Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+