12-வது தேர்ச்சியா? மத்திய அரசுத் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனோஹீமாட்டாலஜி (NIIH) காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளிய

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனோஹீமாட்டாலஜி (NIIH) காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12-வது தேர்ச்சியா? மத்திய அரசுத் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி வேலை!

நிர்வாகம் : National Institute Of Immunohaematology (NIIH)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • மாவட்ட கல்வி அதிகாரி - 02
  • சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - 03

கல்வித் தகுதி:

மாவட்ட கல்வி அதிகாரி - 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - M.Sc Biochemistry, M.Sc Bioinformatics, M.Sc Biotechnology, M.Sc Microbiology துறையில் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடத்திற்கு 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஊதியம்:

  • மாவட்ட கல்வி அதிகாரி - ரூ.17,000
  • சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் - ரூ. 35,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.niih.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 18.03.2020 மற்றும் 19.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR-National Institute of Immunohaematology, 13th Floor, New Multistoreyed Building, K.E.M. Hospital Campus, Parel, Mumbai - 400012.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.niih.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIIH Recruitment 2020 Senior Research Fellow and District Educational Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+