மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி என்ட்டர்பிரனர்சிப் அன்ட் மேனேஜ்மென்ட் (NIFTEM) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு அக்ரி பிசினஸ், ரூரல் மேனேஜ்மெட்ன் உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி பேராசிரியர்
மொத்த காலிப் பணியிடம் : 11
கல்வித் தகுதி : அக்ரி பிசினஸ், ரூரல் மேனேஜ்மெட்ன் உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.57,700 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.niftemrecruitment.in என்ற இணையதளம் மூலம் 20.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : குறுகியப்பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.niftem.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.