பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசின் NIFTEM நிறுவனத்தில் வேலை!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி என்ட்டர்பிரனர்சிப் அன்ட் மேனேஜ்மென்ட் (NIFTEM) நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி என்ட்டர்பிரனர்சிப் அன்ட் மேனேஜ்மென்ட் (NIFTEM) நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசின் NIFTEM நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.15,810 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.niftem.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Manager, M/s. M. S. Services Pvt. Ltd, 2nd Floor, SCO-114, Sector-25, Panchkula, Haryana - 134109. E-mail: [email protected]

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.niftem.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIFTEM Recruitment 2020 Apply Online for 1 Data Entry Operator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X