தேசிய ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில்(NIFT) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பணி | உதவி பேராசிரியர் |
| மொத்த காலியிடங்கள் | 63 |
| தகுதி | பட்ட மேற்படிப்பு |
| வயது | 30-ற்குள் |
| ஊதியம் | ரூ.66,000 மாதம் |
| பணியிடம் | புதுதில்லி |
| விண்ணப்பக்கட்டணம் |
|
| விண்ணப்பிக்கும் முறை | தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். |
| ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி | 3.02.2018 |
| ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 21.03.2018 |
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற ஆன்லைன் அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம்.

2. அறிவிப்பு லிங்க்:
பணி விவரத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
English summary
The article tells about NIFT Assistant Professor Recruitment
Story first published: Tuesday, March 13, 2018, 13:33 [IST]


Click it and Unblock the Notifications












