ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் (NIFT) காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் (NIFT) காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Campus Director, Director (IT)

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :

Campus Director - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Director (IT) - Computer Science, Information Technology, Electronics & Telecommunication, Communication, Information Security Management, Software System போன்ற துறையில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் ரூ.67,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, NIFT Campus, Hauz Khas, Near Gulmohar Park, New Delhi - 110016

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nift.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIFT Recruitment 2021 – Application invited for Campus Director, Director (IT) Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+