மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் (NIEPMD) துறையில் சென்னையில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : National Institute For Empowerment Of Persons (NIEPMD)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பேராசிரியர், உதவி பேராசிரியர், Associate Professor, Lecturer, Tutor மற்றும் ,ளநிலை மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடம் : 21
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
- பேராசிரியர் - ரூ.60,000
- Associate Professor - ரூ.46,000
- Assistant Professor - ரூ.44,000
- Lecturer - ரூ.39,600
- Tutor - ரூ.30,800
- Jr. Manager பணிக்கு ரூ.375 ஒரு வகுப்பிற்கும் ஊதிய தொகையாக வழங்கப்பட உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, சென்னை - 603112
நேர்முகத் தேர்வில் நடைபெறும் தேதி : 13.12.2021 அன்று நடைபெறும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.niepmd.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












