ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் (NIEPMD) துறையில் சென்னையில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.44 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

 

நிர்வாகம் : National Institute For Empowerment Of Persons (NIEPMD)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Consultants

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

Faculty (Consultant) Level - I - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் பட்டம் அல்லது M.Ed. Special Education அல்லது பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Faculty (Consultant) Level - III - முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், M.Ed. Special Education தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.30,800 முதல் ரூ.44,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : NIEPMD, East Coast Road, Muttukadu, Chennai - 603 112

நேர்முகத் தேர்வில் நடைபெறும் தேதி : 19.04.2021 அன்று நடைபெறும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.niepmd.tn.nic.in/documents/Emp_0221_120421.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIEPMD Recruitment 2021: Walk-in for Consultants Post, Details Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X