சென்னையிலேயே மத்திய அரசு வேலை- நூலக உதவியாளராக பணியாற்றலாம்

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் (NIEPMD) துறையில் சென்னையில் உள்ள நூலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் (NIEPMD) துறையில் சென்னையில் உள்ள நூலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நூலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னையிலேயே மத்திய அரசு வேலை- நூலக உதவியாளராக பணியாற்றலாம்

நிர்வாகம் : National Institute For Empowerment Of Persons (NIEPMD)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : நூலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.niepmd.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 09.08.2019 அன்று காலை 11.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : NIEPMD, DEPwD, MSJ&E, GOI, Room No. 95, Information and Media Officer, 2 nd Floor, Muttukadu, Chennai - 603 112.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://niepmd.tn.nic.in/documents/recruitment2219_260719.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIEPMD Recruitment 2019 Apply Online Job Vacancies 01 August 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+