ரூ.1,77 லட்சம் ஊதியத்தில் தேசிய தகவல் தொடர்பு மையத்தில் பணியாற்றலாம் வாங்க!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Scientist மற்றும் Scientific Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Scientist மற்றும் Scientific Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 87 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1,77 லட்சம் ஊதியத்தில் தேசிய தகவல் தொடர்பு மையத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Scientist-B - 18 பணியிடங்கள்
  • Scientific Assistant-A - 69 பணியிடங்கள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 87

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

Scientist-B - M.Sc (Electronics/ CS) அல்லது MCA அல்லது DOEACC அல்லது BE/ B.Tech/ ME/ M.Tech (EEE/ ECE/ CS/ CA/ IT/ Instrumentation/ E&I/ Power Electronics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientific Assistant-A - M.Sc (Electronics/ CS/ IT/ Physics/ Applied Electronics) அல்லது MCA அல்லது BE/ B.Tech/ MS (EEE/ ECE/ CS/ IT/ C&N/ E&T/ Computer Management/ Computational Linguistics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,77,500 வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://apply-delhi.nielit.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலும் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800
  • எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIELIT Recruitment 2021: Application invited for Scientist & Scientific Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+