பொறியியல் பட்டதாரிகளே!! ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தேசிய தகவல் மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், சயின்டிஸ்ட் உள்ளிட்ட 495 பணியிடங்களை நிரப்பிடுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தேசிய தகவல் மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், சயின்டிஸ்ட் உள்ளிட்ட 495 பணியிடங்களை நிரப்பிடுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 26ம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொறியியல் பட்டதாரிகளே!! ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : இந்திய தேசிய தகவல் மையம் (National Informatics Centre)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 495

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

Scientist-'B' Group 'A'
காலிப் பணியிடங்கள் : 288
ஊதியம் : மாதம் ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

Scientific, Technical Assistant - 'A' Group 'B'
காலிப் பணியிடங்கள் : 207
ஊதியம் : மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல், கம்யூனிகேஷன், கணினி மற்றும் நெட்வொர்க்கிங் பாதுகாப்பு, கணினி பயன்பாடு, மென்பொருள் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப மேலாண்மை, கணினி மேலாண்மை, சைபர் சட்டம் போன்ற ஏதேனும் ஓர் துறையில் பிஇ, பி.டெக் அல்லது எம்.எஸ்சி., எம்.எஸ்., எம்சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.calicut.nielit.in/nic என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.calicut.nielit.in/nic/documentformats/DetailedAdvertisement.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIELIT Recruitment 2020: Apply For 495 Scientist-B and A post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+