பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 490-க்கும் மேற்பட்டுள்ள பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!

நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Scientist - B
காலிப் பணியிடங்கள் : 288
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் ஏதேனும் ஓர் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : Scientist - B பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

பணி : Scientific, Technical Assistant
காலிப் பணியிடங்கள் : 207
கல்வித் தகுதி : எலக்ட்ரானிக்ஸ், ஐடி, இசிஇ, டெலி கம்யூனிகேஷன்ஸ், கணினி அறிவியல், மென்பொருள் சிஸ்டம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் பிரிவில் எம்.எஸ்சி அல்லது பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதர விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேலே உள்ள பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.calicut.nielit.in/nic என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.03.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.calicut.nielit.in/nic என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIELIT Calicut Recruitment 2020 (Out) - Scientist – B Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+