NIE Recruitment 2019: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் கிளார்க் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

NIE Recruitment 2019: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம்

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் பணியி விபரங்கள்:

Project Scientist-C (Non-Medical) (Data Analyst) - 01
கல்வித் தகுதி : Public Health, Epidemiology, Statistics, Bio Statistics, Computer Application, Data Science போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.51,000 வரையில்
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 05.11.2019

Project Technical Officer (Statistics) - 01
கல்வித் தகுதி : Bio Statistics பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.32,000 வரையில்
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 06.11.2019

Project Upper Division Clerk (UDC) - 01
கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிர்வாகத் துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.17,000 வரையில்
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.11.2019

Project Multi-Tasking Staff - 02
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,800 வரையில்
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 08.11.2019

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்விற்கு வரும் தகுதியானவர்கள் தங்கள் முழு விவரங்கள் அடங்கிய சுயசான்றொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR - NIE, Chennai.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும், www.nie.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIE Recruitment 2019: Walkin for Project Scientist D & Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+