12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெள

மத்திய அரசிற்கு உட்பட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதி வரையில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையலாம்.

12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை!

நிர்வாகம் : தேசிய தொற்று நோய் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 15

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்

  • Project Scientist - 02
  • Project Assistant - 01
  • Project Technical Officer - 01
  • Project Technician - 11

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி, இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 05.02.2020 முதல் 07.02.2020 அன்று காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CMR-NIE, Chennai

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/images/latevent/nie_advt_january_2020_134_130.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIE Chennai Recruitment 2020: Walk-in Interview for Scientist, Technical Officer & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X