12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் வேலை.!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் வேலை.!

நிர்வாகம் : தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சுருக்கெழுத்தாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nie.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director, ICMR-National Institute of Epidemiology, 2nd Main Road Tamil Nadu Housing Board, Ayapakkam, Chennai - 600 077.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.07.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nie.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIE Chennai Recruitment 2019 - Apply Online 01 Stenographer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X