பட்டதாரி இளைஞர்களே! தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற அசையா?

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Hostel Warden Female காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்ற, பணியில் முன் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
பட்டதாரி இளைஞர்களே! தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பணியாற்ற அசையா?

நிர்வாகம் : தேசிய வடிவமைப்பு நிறுவனம் (NID)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Hostel Warden Female

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஏதேனும் ஓர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணி முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ncs.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தகுதியின் அப்படையிலும், நேர்முகத் தேர்வு மூலமாகவும் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ncs.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NID Recruitment 2022: Apply Online For Hostel Warden Female Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X