ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு டிப்ளமோ சிவில் பொறியியல், பி.இ சிவில் பொறியியல் துறைகளில் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை!

 

நிர்வாகம் : தேசிய வடிவமைப்பு நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பொறியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

கல்வித் தகுதி : டிப்ளமோ சிவில் பொறியியல், பி.இ. சிவில் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் மேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ. 44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nidmp.ac.in/ என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்து தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nidmp.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NID Recruitment 2020 Apply Online For Assistant Engineer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X