மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப இணைப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.73 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பயோமெடிக்கல் ஜீனோமிக்ஸ் (NIBMG)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தொழில்நுட்ப இணைப்பாளர்
மொத்த காலிப் பணியிடம் : 06
கல்வித் தகுதி : M.Sc Biochemistry, MCA (Master of Computer Application), M.Sc Life Science, B.Tech, M.Tech, M.Sc துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.73,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nibmg.ac.in என்ற இணையதளம் மூலம் 18.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nibmg.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












